அழைக்கிறது அறிவியல் மியூசியம்
கோல்கட்டாவில் உள்ள தேசிய அறிவியல் மியூசிய கவுன்சில் (என்.சி.எஸ்.எம்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெக்னீசியன் 6, அலுவலக உதவியாளர் 6 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பிளஸ் 2 + தட்டச்சு பயிற்சி.வயது: டெக்னீசியன் 35, அலுவலக உதவியாளர் 25 (30.9.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 885கடைசிநாள்: 30.9.2024விவரங்களுக்கு: ncsm.gov.in