உள்ளூர் செய்திகள்

ரயில்டெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரயில்டெல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'இன்ஜினியர்' பிரிவில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: 18-27 (27.8.2026ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,000/ ரூ. 14,000 பணிக்காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 27.8.2026 விவரங்களுக்கு: railtelindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !