மருத்துவ அதிகாரியாக விருப்பமா
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு ஆயுதப்படை மருத்துவ சேவை (ஏ.எப்.எம்.எஸ்.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மருத்துவ அதிகாரி பணியில் 450 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். 'நீட்' - பி.ஜி., தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.வயது: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 30,பி.ஜி., படிப்புக்கு 35 (31.12.2024ன்படி)தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.இடம்: ராணுவ மருத்துவமனை, டில்லிவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200கடைசிநாள்: 4.8.2024விவரங்களுக்கு: amcsscentry.gov.in