உள்ளூர் செய்திகள்

வங்கியில் சேர விருப்பமா...

பொதுத்துறையான 'யூகோ வங்கியில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சி.ஏ., 75, பைனான்ஸ் ஆபிசர் 30, கருவூல அதிகாரி 10, சாப்ட்வேர் டெவலெப்பர் 15, நெட்வொர்க் அட்மின் 5, டேட்டா சயின்டிஸ்ட் 3, டேட்டா அனாலிஸ்ட் 3 உட்பட மொத்தம் 173 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., வயது: 20 - 30, 22 - 35 (2.2.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 கடைசிநாள்: 2.2.2026 விவரங்களுக்கு: uco.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !