உள்ளூர் செய்திகள்

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்திய பெட்ரோலியம், எரிசக்தி நிறுவனத்தில் (ஐ.ஐ.பி.இ.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் உதவி பதிவாளர் 2, சூப்பரென்டன்ட் 1, குரூப் 'சி' பிரிவில் ஜூனியர் அசிஸ்டென்ட் 10, ஆய்வக உதவியாளர் கெமிக்கல் 2, மெக்கானிக் 1, கம்ப்யூட்டர் 1 உட்பட மொத்தம் 17 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ.,/பி.டெக்., / எம்.பி.ஏ., / பி.எல்., வயது: குரூப் 'சி' 18 - 30, குரூப் 'ஏ' 18 - 40, 18 - 50 (31.3.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.3.2025விவரங்களுக்கு: iipe.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !