எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர விருப்பமா...
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 64, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, பட்டப்படிப்பு அப்ரென்டிஸ் 10, ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் 15 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ/பட்டப்படிப்பு/ஐ.டி.ஐ., வயது: 18-25, 18-21 (1.1.2026) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, 'வாக் - இன்' தேர்வு நடைபெறும் இடம்: Bharat Electronics Limited, Nandambakkam, Chennai - 600 089. நாள்: 2026 பிப். 5 - 7 விவரங்களுக்கு: bel-india.in