உள்ளூர் செய்திகள்

செபியில் சேர விருப்பமா...

இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் ஜெனரல் 56, சட்டம் 20, ஐ.டி., 22, ஆராய்ச்சி 4, சிவில் 3, எலக்ட்ரிக்கல் 2 உட்பட மொத்தம் 110 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 18-30 (30.9.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 100 கடைசிநாள்: 28.11.2025 விவரங்களுக்கு: sebi.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !