உள்ளூர் செய்திகள்

தமிழக காகித நிறுவனத்தில் சேர விருப்பமா...

தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜெனரல் மேனேஜர் 3, அசிஸ்டென்ட் மேனேஜர் 3, ஆபிசர் 2, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 1 என மொத்தம் 9 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். General Manager (HR) Tamil Nadu Newsprint and Papers limited No.67, Anna salai, Guindy, Chennai-600 032. கடைசிநாள்: 20.8.2025 விவரங்களுக்கு: tnpl.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !