தேசிய ரயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...
தேசிய அதிவேக ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னிக்கல் மேனேஜர்பிரிவில் சிவில் 35, எலக்ட்ரிக்கல் 17, ஆர்க்கிடெக்சர் 8, ஆர்.எஸ், 4, எஸ்.என்.டி., 3, பொது 2, டேட்டாபேஸ் அட்மின் 1 உட்பட 98 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 20-35 (31.3.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.4.2025விவரங்களுக்கு: nhsrcl.in