விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் 2, இலகு ரக வானக டிரைவர் 5, கனரக வாகன டிரைவர் 5, தீயணைப்பு வீரர் 3, சமையல் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஏதாவது ஒரு டிகிரிகூடுதல் தகுதி: டிரைவர் பணிக்கு லைசென்ஸ் தேவைவயது: 25-35 (15.4.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 15.4.2025விவரங்களுக்கு: vssc.gov.in