இன்ஜினியரிங் முடித்தவருக்கு பணி
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அசோசியேட் மாடெலர்ஸ்' பிரிவில் மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., வயது: 18-33 (21.8.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 21.8.2026 விவரங்களுக்கு: recruitment.eil.co.in