உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மத்திய ரயில்வேயில் அப்ரன்டீஸ்

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களிடம் விண்ணப்பத்தை வரவேற்றுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 2861 பணியிடங்கள். கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் விண்ணப்ப முறை; ஆன்லைன் தேர்வு முறை: ஆன்லைன் பணியிடம்: மும்பை பணிக்காலம்; ஒரு ஆண்டு கடைசி தேதி: 1.12.26 மேலும் விபரங்களுக்கு: https://www.rrccr.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்