உள்ளூர் செய்திகள்

‛‛ரைட்ஸ்’’ பொதுத்துறை நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அப்ரன்டீஸ்

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‛‛ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்கனாமிக் சர்வீஸ் (ரைட்ஸ்) நிறுவனம், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிடெக்., பி.ஆர்க், பிஏ, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி, பிசிஏ படித்தவர்களில் 281 பேரை உதவித்தொகையுடன் தேர்வு செய்ய உள்ளது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் பணிக்காலம்: ஒரு ஆண்டு வயது: 18 முதல் 33 வரை கடைசி தேதி: 25.11.26 விபரங்களுக்கு: https://rites.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்