உள்ளூர் செய்திகள்

இருக்கவே இருக்கு ‛‛இஸ்ரோ’’வில் வேலை

ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக், பிஎஸ்சி., பி.காம் படத்தவர்களுக்கு இஸ்ரோவில் அப்ரன்டீஸ் உதவித் தொகையுடன் வேலை காத்துக்கொண்டு இருக்கிறது. 400 பணியிடங்கள் இருப்பதால் பலருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிக்காலம்: ஒரு ஆண்டு பணியிடம்: ஸ்ரீஹரிகோட்டா விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: ஆன்லைன் கடைசி தேதி: 26.11.26 மேலும் அறிய: https://apps.shar.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்