உள்ளூர் செய்திகள்

ஜிப்மரில் செவிலியர் பணி

புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவமனையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நர்சிங் ஆபிசர் 154, ஜூனியர் அட்மின் அசிஸ்டென்ட் 24, பார்மசிஸ்ட் 6, கார்டியோகிராபிக் டெக்னீசியன் 5, எக்ஸ்ரே டெக்னீசியன் 5, லேப் டெக்னாலஜிஸ்ட் 4 உட்பட மொத்தம் 209 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், அட்மின் பணிக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: 19.8.2024ன் படி 18 - 30, 18 - 35.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1200கடைசிநாள்: 19.8.2024விவரங்களுக்கு: jipmer.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !