உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் அதிகாரி வாய்ப்பு

தமிழக அரசில் 'குரூப் 1' பிரிவில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சப் கலெக்டர் 28, டி.எஸ்.பி., 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 22, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்7, தொழிலாளர் உதவி கமிஷனர் 6என மொத்தம் 70 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புவயது: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கட்டணம்: தேர்வுக்கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150கடைசிநாள்: 30.4.2025விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !