கப்பல் கட்டும் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வாய்ப்பு
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர் 36, டிசைன் அசிஸ்டென்ட் 19, இன்ஜின் டெக்னீசியன் 1 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / டிப்ளமோவயது: 18 - 32, 18 - 36 (1.5.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 12.6.2025விவரங்களுக்கு: grse.in