உள்ளூர் செய்திகள்

அதிவேக ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் மேனேஜர் பணி

மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 18, ஜூனியர் டெக்னிக்கல் மேனேஜர் 18 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-45 (31.7.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. ஒப்பந்த காலம்: ஐந்தாண்டு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். General Manager/HR, National High Speed Rail Corporation Limited, World Trade Centre, 5th Floor, Tower D, Nauroji Nagar, New Delhi - 110 029. விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 15.9.2025 விவரங்களுக்கு: nhsrcl.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !