உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது அணுமின் நிலையம்

கல்பாக்கத்தில் உள்ள இந்திய அணுமின் நிலையத்தின் 'பாவினி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 10, இன்ஸ்ட்ரூ மென்ட் மெக்கானிக் 10, மெக்கானிக் 5, மெஷினிஸ்ட் 1 உட்பட மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 16-24 (1.10.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9600 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 1.10.2026 விவரங்களுக்கு: bhavini.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !