அழைக்கிறது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ.,) ஒப்பந்த காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி., 33, ரிஸ்க் அனலிஸ்ட் 19, டேட்டா சயின்டிஸ்ட் 6, டேட்டா இன்ஜினியர் 4, அக்கவுன்ட்ஸ் 3 உட்பட மொத்தம் 93 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / எம்.ஏ.,/ சி.ஏ., வயது: 27 - 40 , 30 - 45 (6.1.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 6.1.2026 விவரங்களுக்கு: rbi.org.in