உள்ளூர் செய்திகள்

டிரைவர், கண்டக்டர் ஆ சையா 3274 பணியிடங்கள் இருக்கு

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைவர், கண்டக்டர் பணியில் போக்குவரத்து கழகம் வாரியாக சென்னை 682, விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலி 362 என மொத்தம் 3274 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புகூடுதல் தகுதி: கனரக வாகன டிரைவிங், கண்டக்டர் லைசென்ஸ், 18 மாத அனுபவம், தமிழில் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். வயது: 24-40 (1.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180, எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 590கடைசிநாள்: 21.4.2025விவரங்களுக்கு: arasubus.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !