உள்ளூர் செய்திகள்

ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் பணியிடங்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.டிரேட்ஸ்மேன் மேட் 31, எம்.டி.எஸ்., 29, ஸ்டோர்கீப்பர் 24,கிளர்க் 11, தீயணைப்பு வீரர் 5,குக் 4, கார்பென்டர் 2, அக்கவுன்ட்ஸ்1, ஸ்டெனோ 1 உட்பட மொத்தம் 113 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரிவயது: 18 - 25, 18 - 27தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு / சுருக்கெழுத்து தேர்வு, டிரேடு தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 6.2.2025விவரங்களுக்கு: mod.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !