வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. கீழ்கண்டவற்றுள் எந்த மாநிலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை இல்லைA. தமிழகம்B. கேரளாC. ஆந்திராD. குஜராத்2. இந்தியாவில் 'செம்மொழி' அந்தஸ்து பெற்ற மொழிகள் எத்தனைА. 3B.11C. 6D. 53. ஜி.எஸ்.டி., வரியை முதலில் அறிமுகம் செய்த நாடுA) இந்தியாB) அர்ஜென்டினாC) பிரான்ஸ்D) கனடா4. 'இந்திய அணு ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்A) ஹோமி பாபாB) அப்துல் கலாம்C) சர்.சிவி.ராமன்D) விக்ரம் சாராபாய்5. நோபல் பரிசு எத்தனை பிரிவுகளில் வழங்கப்படுகிறதுA. 10B.5С. вD. 66. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள நகரம் எதுA. கோல்கட்டாB. மங்களூருC. சூரத்D. மும்பைவிடைகள்1. C2. B3. C4. A5. D6. A