வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. 'தமிழகத்தின் நுழைவாயில்' மாவட்டம் எது?துாத்துக்குடி2. கூடு கட்டும் ஒரே வகை பாம்பு?ராஜநாகம்3. டில்லிக்கு முன் இந்தியாவின் தலைநகரம்?கோல்கட்டா4. உடலில் பித்தநீர் சுரக்கும் இடம் எது?கல்லீரல்5. தமிழகத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் ஊர்?சிவகாசி