உள்ளூர் செய்திகள்

இயற்பியல் மையத்தில் பணி

இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.ஏ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளர்க் பிரிவில் மொத்தம் 5 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-27 (29.6.2026ன் படி) பணியிடம்: பெங்களூரு, காவலுார், கொடைக்கானல் உட்பட ஐந்து இடங்கள் தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 29.6.2026 விவரங்களுக்கு: iiap.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !