மருத்துவ நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.எம்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்.டி.எஸ்., பிரிவில் மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 வயது: 18-25 (25.11.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 25.11.2025 விவரங்களுக்கு: recruit.iiim.res.in