உச்ச நீதிமன்றத்தில் வேலை
உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்(சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன. பணிக்காலம்: நான்கு ஆண்டுகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்). அனுபவம்: மூன்று ஆண்டுவயது: 18 - 27 (12.9.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு. ஊதியம்: மாதம் ரூ. 46,210விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200கடைசிநாள்: 12.9.2024விவரங்களுக்கு: sci.gov.in