உள்ளூர் செய்திகள்

ஏனாத்துாரில் மூலிகை மருத்துவம் மகளிர் குழுவுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை முதல் பிப்., 13ம் தேதி வரை, மகளிர் குழுவைச் சேர்ந்த சமுதாய வள பயிற்றுனர்களுக்கு, கால்நடை மற்றும் கோழிகளுக்கு, மூலிகை மருத்துவம் குறித்து ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில், தேர்வாகி இருக்கும் மகளிர் குழுவைச் சேர்ந்த சமுதாய வள பயிற்றுனர்கள்பங்கேற்கலாம். தொடர்புக்கு: முனைவர்.க.பிரேமவல்லி,பேராசிரியர் மற்றும் தலைவர்,உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார். தொலைபேசி எண்-: 044 - 2726 4019 /88700 20916


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !