உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: என்ன … எங்கு...

* ஆக.8: மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு 90423 87853.* ஆக.10: விவசாயிகள் திருவிழா பொருட்காட்சி மற்றும் கலந்துரையாடல்: கே.பி.கே.ரத்னபாய் திருமண மண்டபம், காஞ்சிபுரம், அலைபேசி: 98942 22459.* ஆக.11: சிறுதானிய உணவு திருவிழா போத்தீஸ் கோடவுன், ஆவின் பஸ் ஸ்டாப், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, அலைபேசி: 95666 67708.* ஆக.11: பாரம்பரிய காய், கனி, விதை, உணவு திருவிழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி, நுாறடி ரோடு, புதுச்சேரி, ஏற்பாடு புதுச்சேரி இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு நுகர்வோர் சங்கம்.* ஆக.11 : கனவு தோட்டம் கட்டண பயிற்சி, உழவி பண்ணை, விக்கிரவாண்டி, விழுப்புரம், 70106 21983.* ஆக.15: அக்ரி ஸ்டார்ட் அப் கட்டண பயிற்சி, பிருந்தாவன் ஆடிட்டோரியம், சின்னியம்பாளையம், கோவை, முன்பதிவு:83000 93777.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !