உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன

* ஆக.21: வாழை ரகங்களின் கண்காட்சி மற்றும் கழிவிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல் கண்காட்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், தோகைமலை ரோடு, தாயனுார் போஸ்ட், திருச்சி.* ஆக.25: இயற்கை வேளாண் திருவிழா, ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு கருத்தரங்கு, கமலம் துரைசாமி மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், காந்திபுரம், கோவை, ஏற்பாடு: செஞ்சோலை, அலைபேசி: 79044 40266.* ஆக.25: இயற்கை விவசாயப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஸ்டால் அமைக்க இலவச அனுமதி, கலையரங்கம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம், ஏற்பாடு: தாவரவியல் துறை, முன்பதிவு: 99652 62373.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !