விவசாய மலர்: எங்கு... என்ன...
செப்.12: பி டூ பி, உலகச்சந்தையில் உள்ளூர் விவசாயிகள் சந்திப்பு கூட்டம், என்.பி.சி. முத்து மகால், சென்னை பை பாஸ் ஜங்ஷன், திண்டிவனம், ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், அலைபேசி: 99947 49622.செப்.13: தென்னை சாகுபடி, நோய், தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை, மத்திய மாநில அரசுகளின் மானியம் குறித்த பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 94447 81202.செப்.13: வெண்பன்றி வளர்த்தல், பராமரித்தல், சந்தைபடுத்துதல் இலவச பயிற்சி, செப்.19ல் காளான் வளர்ப்பு, செப்.20ல் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி, செப்.21ல் தேனீ வளர்த்தல், செப்.24ல் தேங்காய் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் பற்றிய நேர்காணல் பயிற்சி, செப்.25ல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.செப்.15 : விதைத் திருவிழா: கும்பகோணம் மெயின் ரோடு, வடக்குத்து, இந்திராநகர், நெய்வேலி, ஏற்பாடு: கவி மரபு விதைகள், அலைபேசி: 87789 04182.செப்.19: மாடித்தோட்டம் அமைத்தல் கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம், தமிழ்நாடு வேளாண் பல்கலை அலைபேசி : 90955 13102.செப்.20: விவசாயம் மற்றும் பால் பண்ணை கண்காட்சி: கொங்கு திருமண மண்டபம், திருச்செங்கோடு, ஏற்பாடு: ராசி அக்ரி மார்ட், அலைபேசி: 95667 12939.செப்.22: விதைத் திருவிழா: தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி, வரதராஜபுரம், கோவை, ஏற்பாடு: தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு, அலைபேசி: 90807 39280.செப்.22: நாட்டு மாடுகளின் கண்காட்சி : வரதராஜபுரம், கோவை, ஏற்பாடு: தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு, அலைபேசி: 90807 39280.செப்.26-29: மாநில அளவிலான உழவர் தினவிழாவில் நவீன தொழில்நுட்பங்கள், செயல்விளக்க கண்காட்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை, அலைபேசி: 91591 95795.