உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்… எங்கு… என்ன

* நவ.6: விவசாயம், பிற பயன்பாட்டுக்கான சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் குறித்த ஆறு நாட்கள் இலவச பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம், ரூட்செட் பயிற்சி நிலையம், பாலாஜி நகர் ரோடு, திருப்பரங்குன்றம், மதுரை, அலைபேசி: 96262 46671.* நவ.6: பாரம்பரிய விதை மற்றும் இயற்கை விவசாய கண்காட்சி: கலையரங்கம், பெரியார் பல்கலைகழகம், சேலம், ஏற்பாடு: தாவரவியல் துறை.* நவ.7: தயார்நிலை சிறுதானிய உணவு, உலர் பழங்கள் தயாரிப்பு செயல்முறை பயிற்சி: மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, சிவகங்கை, ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை, அலைபேசி: 94863 92006.* நவ.8: தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி, நவ.9: லாபம் தரும் காய்கறி சாகுபடி கட்டண பயிற்சி: ஈஷா விவசாய பண்ணை, செம்மேடு, கோவை, அலைபேசி: 83000 93777.* நவ.9: இயற்கை விவசாயிகள் - உற்பத்தியாளர்களின் நேரடி சந்தை விற்பனை கண்காட்சி: திருமகள் திருமண மண்டபம், ஆக்சிலியம் கல்லுாரி ரோடு, காந்தி நகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32436.* நவ.10: இயற்கை முறையில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி கட்டண பயிற்சி: சாக்சி இயற்கை வேளாண் பண்ணை, வெட்டுக்காடு, நாமக்கல், அலைபேசி: 94425 90077.* நவ.24: வாழ வைக்கும் வாழை திருவிழா : உற்பத்தி, விற்பனை கண்காட்சி மற்றும் லாபத்திற்கு வழிகாட்டும் கட்டண கருத்தரங்கு: ஸ்காட் கல்லுாரி, திருநெல்வேலி, அலைபேசி: 83000 93777


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !