உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்… எங்கு… என்ன

* நவ.17 : வள்ளுவம் இயற்கை சந்தை : பேபி உயர் நிலைப் பள்ளி, தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், மேற்கு தாம்பரம், சென்னை, ஏற்பாடு: நம்மாழ்வார் மக்கள் குழு, அலைபேசி: 74485 58447.* நவ.26, 27: வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்த கட்டண பயிற்சி, பயிற்சி ஹால், வேளாண் வணிக மேம்பாட்டுத்துறை, வேளாண் பல்கலை, கோவை, ஏற்பாடு: அக்ரி பிசினஸ் எக்ஸ்போர்ட் சர்வீஸ், அலைபேசி: 99949 89417.* நவ.19: பாரம்பரிய அரிசியில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆன்லைன் பயிற்சி, ஏற்பாடு: உணவு பதப்படுத்துதல், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் (நிப்டெம்), தஞ்சாவூர், அலைபேசி: 95783 11331.* நவ.27 : காபி பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் ஆன்லைன் பயிற்சி: ஏற்பாடு: உணவு தப்படுத்துதல், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் (நிப்டெம்), தஞ்சாவூர், அலைபேசி: 98942 44344.* டிச. 6 - ஜன.10: நாட்டுக்கோழி வளர்ப்பு நேரடி கட்டண பயிற்சி: மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, புதுக்கோட்டை, 81225 36826.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !