உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்… எங்கு… என்ன

நவ.20: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் சந்திப்பு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி.நவ.21: அயிரை மீன் வளர்ப்பு இலவச பயிற்சி: அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குள்ளப்புரம், தேனி, அலைபேசி: 94888 90100.நவ.24: வாழை திருவிழாவில் உற்பத்தி, விற்பனை, லாபம் ஈட்டும் கருத்தரங்கு: ஸ்காட் கல்லுாரி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, அலைபேசி: 83000 93777.நவ.25,26: தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி, விவசாய கல்லுாரி, ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: பூச்சியியல் துறை, தேசிய தேனீ வாரியம், அலைபேசி: 99652 88760.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !