உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

டிச., 20 : விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் சந்திப்பு கூட்டம்: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, 95788 84432.* நாட்டுக்கோழி வளர்ப்பு கட்டண பயிற்சி : உழவர் பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, ரயில்வே கேட் அருகில், தேனி, 98650 16174.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !