உள்ளூர் செய்திகள்

காட்டுப்பாக்கத்தில் 20ல் மீன் வளர்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் மார்ச்- 20ம் தேதி, கூட்டு மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த ஒருநாள் பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம்.99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !