உள்ளூர் செய்திகள்

விவசாயமலர்: எங்கு... என்ன

* ஜூலை 9 : தேனி மாவட்ட தென்னை விவசாயிகள் கூட்டம்: அல்லிநகரம் சிவராத்திரி மீட்டிங் ஹால், தேனி, ஏற்பாடு: நாம் இயக்கம், அலைபேசி: 94435 01125.* ஜூலை 10: இணையவழி சந்தைப்படுத்துதல் பயிற்சி, 11 ல் தக்காளி மதிப்பு கூட்டுதல் பயிற்சி, நிலைய பயிற்சி, 15ல் வெண்டைப்பயிரில் மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய் மேலாண்மை பயிற்சி, 16ல் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம், களப்பயிற்சி, ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை, அலைபேசி: 98945 24875.* ஜூலை 10 : 'அக்ரி இன்டெக்ஸ்' விவசாய கண்காட்சி: கொடீட்சியா வளாகம், அவிநாசி ரோடு, கோவை, ஏற்பாடு: கொடீட்சியா டெக்னாலஜி சென்டர்.* ஜூலை 11: மாங்காய், மாம்பழத்தில் மதிப்புக்கூட்டல் பயிற்சி: பெரியகுளம், அலைபேசி: 95788 84432, மேம்படுத்தப்பட்ட நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி, கருணாக்கமுத்தன்பட்டி, அலைபேசி: 96776 61410, ஜூலை 15: கரும்பில் மதிப்புகூட்டல் பயிற்சி, சென்டெக்ட் வேளாண் அறிவியல் வளாகம், ஜூலை 17: பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மாயாண்டிபட்டி, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் வளாகம், காமாட்சிபுரம், தேனி.* ஜூலை 11 : பலாப்பழத்தை பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி : நிப்டெம் - டி வளாகம், புதுக்கோட்டை ரோடு, தஞ்சாவூர், அலைபேசி: 97509 68424.* ஜூலை 12 : இயற்கை மாம்பழத் திருவிழா, இயற்கை சந்தை திருவிழா: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, அலைபேசி: 95666 67708.* ஜூலை 26 : தமிழ்நாடு அக்ரிடூரிஸம் திருவிழா: நவீன் கார்டன் அக்ரோ டூரிஸம், முசிறி, திருச்சி, அலைபேசி: 98946 10778.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !