பரிசோதனை வெற்றி
'ஹைரிஸ்க்' பெண்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தியதில்அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் விழிப்புணர்வுமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 15 நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கருத்தடை ஊசிக்கு பெண்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.ஒருமுறை கருத்தடை ஊசி செலுத்தினால் மூன்றாண்டுகள் வரை கருத்தரிப்பதை தடை செய்யும் (இம்ப்ளானன் என்.எக்ஸ்.டி) தோல் ஊசி மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது.