உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மக்கள் தொடர்பு  மாநகராட்சியிடம் இருந்து கிடைக்கும் சேவை பற்றி, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் மேம்படுத்தப்படும். அச்சு, மின்னணு ஊடகங்களுடன் இணைந்து, மாநகராட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தை திறம்பட நிர்வகித்து வருகிறோம்.  பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை பதிவு செய்யவும், அவர்கள் அளிக்கும் புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. பொதுமக்களிடம் நேரடி தொடர்பு கொள்ள, 'போன் இன் புரோகிராம்' நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை