உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கஞ்சா விற்றவர் கைது

 கஞ்சா விற்றவர் கைது

தங்கவயல்: ஆண்டர்சன்பேட்டை பிராங்க் அண்ட் கோ ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற போலீசார், ஆண்டர்சன்பேட்டை 2வது பிளாக் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,36, என்பவர் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்தனர். மணிகண்டன் வசம் இருந்த 8,000 ரூபாய் மதிப்புள்ள, 160 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !