உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மொழி சர்ச்சை கமல் மீதான வழக்கு கோர்ட் மாற்றம்

 மொழி சர்ச்சை கமல் மீதான வழக்கு கோர்ட் மாற்றம்

பெங்களூரு: நடிகர் கமல் நடித்த, தக் லைப் திரைப்படத்தின் போது, 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், வழக்கும் தொடரப்பட்டது. இந்நி லையில், அவர், தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளதால், இவ்வழக்கு, தற்போது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போ து அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளதால், இவர் மீதான இவ்வழக்கு, பெங்களூரில் உள்ள, 42வது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இம்மனுவை நேற்று, விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கை வரும், 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை