மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
15-May-2026
போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்
22-May-2026
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் நேற்று ஆய்வு செய்தனர். மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு, அறிவுரை கூறியதுடன், துாய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டனர்.
15-May-2026
22-May-2026