மத்திய அமைச்சருடன் சந்திப்பு!
டில்லியில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்த, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், புகையிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஏல செயல்முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.