உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உறுப்பினர் படிவம்

 உறுப்பினர் படிவம்

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட, 14 வார்டுகளின் தலைவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுடன், முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ் கவுடா ஆலோசனை நடத்தினார். அடுத்த மாதம், 11ம் தேதி கொம்மகட்டா நைஸ் மைதானத்தில், கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. கட்சியில் புதிதாக இணைந்த பெண்களுக்கு, உறுப்பினர் படிவமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ