உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.பி., மஞ்சுநாத் ஆய்வு

 எம்.பி., மஞ்சுநாத் ஆய்வு

எம்.பி., மஞ்சுநாத் ஆய்வு பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா ஹல்தெனஹள்ளி கிராமம் வழியாக செல்லும் ரயில்வே கிராசிங் பகுதியில், பாலம் கட்டுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை, பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் நேற்று ஆய்வு செய்தார். பின், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை