பேரீச்சம்பழம் வாங்கிய முஸ்லிம்கள்
பேரீச்சம்பழம் வாங்கிய முஸ்லிம்கள்ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடிக்க உள்ளனர். காலையில் இருந்து உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து மாலையில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நடைமுறையாக உள்ளது. ரம்ஜானை முன்னிட்டு, பெங்களூரு ரஸ்ஸல் மார்க்கெட்டிற்கு ஏழு நாடுகளில் இருந்து வந்துள்ள, பேரீச்சம்பழங்களை வாங்கிய முஸ்லிம்கள்.