மேலும் செய்திகள்
மழை வேண்டி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
18-Sep-2026
ஸ்ரீ சாரதாம்பிகை அம்மன் – ஸ்ரீ அங்காளம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். கன்னியாகுமரி – ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம். ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு. பிராமி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி. ஸ்ரீ புவனேஸ்வரி –- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர். ஸ்ரீ பிரம்மச்சாரிணி –- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், மைசூரு. மீனாட்சி –- ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். ஈஸ்வரன் –- ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை. சமயபுரம் மாரியம்மன் –- ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர். வெள்ளி கவசம் – விஜயலட்சுமி குழுவினரின் பக்தி பாடல்கள், அர்பிதா, ஆஷாவின் பரதநாட்டியம். இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். மீனாட்சி –- ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். குங்குமம் –- ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல். மஞ்சள் –- ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். மஞ்சள் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், தங்கவயல். சிவ பக்தி கண்ணப்பன் –- ஆதிபராசக்தி அம்மன் கோவில், ஜீவன் பீமா நகர். அர்த்தநாரீஸ்வரர் –- ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே – அவுட். கவுரி சங்கர் –- ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், ராஜாஜி நகர். புட்லுார் அங்காளம்மன் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி.கார்டன். குங்குமம் -– மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு. போகேஸ்வரர் -– ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை. மஹாவிருஷப வாகினி –- திரு கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு. குங்குமம் -– ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவில், சிக்கபானஸ்வாடி. ஸ்ரீ மதுரை மீனாட்சி, ஸ்ரீ அன்னம்மா தேவி –- ஸ்ரீ வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரம். குட்டே முனிசாமி – விபூதி அக்கியம்மா – மீனாட்சி –- ஸ்ரீ குட்டே முனிசாமி மற்றும் ஸ்ரீ அக்கியம்மா கோவில், கே.பி.அக்ரஹாரம். ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– ஸ்ரீ வராஹி அம்மன் கோவில், ராஜாஜி நகர். ஸ்ரீ மீனாட்சி –- ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா. ஸ்ரீ கருமாரியம்மன் –- ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர். திரிபுரம்பா – கால பைரவர், அன்னபூர்ணேஸ்வரி – மலர் –- ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவி – ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம். ஸ்ரீ காமாட்சி அம்மன், குங்குமம் – ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி நகர். அர்த்தநாரீஸ்வரர் – ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், கென்னடீஸ், தங்கவயல். குங்குமம் – தின்தினி மவுன குரு மடம், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன். ஸ்ரீ காயத்ரி தேவி – ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோவில், காக்ஸ்டவுன். ஸ்ரீ அபிராமிவள்ளி – ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.
18-Sep-2026