உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நேரு நினைவு நாள் அனுசரிப்பு

 நேரு நினைவு நாள் அனுசரிப்பு

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை கணேஷ் புரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் அனுஷ் டிக்கப்பட்டது. ராபர்ட்சன் பேட்டை நேரு பூங்காவில், 2001 ஜனவரி மாதம் ஜவஹர்லால் நேரு சிலையை நிறுவிய சிலை குழுவினர் ஆண்டுதோறும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா, நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரின் 62ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, அனந்த கிருஷ்ணன் தலைமையில், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேற்று நடந்தது. நேரு சிலைக்கு, திருமுருகன், முருகன், கருணாகரன் ஆகியோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை