வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. அவர்கள் ஏதோ பேசிக் கொண்டு மறந்து போய் இருந்தார்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி உண்மையிலேயே மாற்ற முடிவெடுத்து விட்டார்கள். நன்றாக கவனிக்கவும் மத்திய அரசு அனைத்தையும் மாற்றி விட்டது. பாராளுமன்றத்தை கூட மாற்றி விட்டார்கள். இந்த தொகுதி மறு சீரமைப்பு தான் மிச்சம் இருக்கிறது. இதை மட்டும் செய்து விட்டால் பாஜக அரசு கை வைக்காத துறையே இல்லை என்ற நிலை வரும். நன்றி தமிழகம்.
இமாச்சல், பஞ்சாப்,ஜார்கண்ட் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்தான் ஆள்கின்றன. சும்மா கதை விடக்கூடாது. குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தையே ஏற்காத முஸ்லிம் கிருஸ்தவர்கள் அதிகமுள்ள இடங்களில் ஹிந்து வேட்பாளர்களை நிறுத்த உங்களுக்கு மனம் வராது.
மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், உபிக்கு கூடுதலாக அறுபத்திமூன்று சீட்கள் கிடைக்கும். கர்நாடகாவிற்கு பதிமூன்று சீட்கள் கிடைக்கும். தமிழகத்திற்கு பத்து சீட்கள் கிடைக்கும். பிஹாருக்கு முப்பத்தியொன்பது சீட்கள் கூடுதலாக கிடைக்கும். மத்தியபிரதேசம் இருபத்திமூன்று சீட்கள் கிடைக்கும். பிஜேபி மிக எளிதாக மெஜாரிட்டி பெறும் . தற்போது குறைந்த சீட்கள் கொடுக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் வடமாநிலங்களுக்கு நல்லது நடக்கும். இதனால் தமிழகத்திற்கு எந்த கேடும் இல்லை. இது தான் உண்மையான சமூக நீதி.