உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆப்பரேஷன் சிந்துார் டி - சர்ட்

ஆப்பரேஷன் சிந்துார் டி - சர்ட்

ஆப்பரேஷன் சிந்துார்: கர்நாடகா பா.ஜ., புதிய மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயர் பொறிக்கப்பட்ட டி - சர்ட்டுகளை வெளியிட்ட, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர். இடம்: பா.ஜ., தலைமை அலுவலகம், மல்லேஸ்வரம், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி